லண்டன்: பண்டஸ்லிகா கால்பந்து தொடரின் 12வது வாரத்தில், 9 போட்டிகளில், 7 போட்டிகள் நேற்று இரவு நிறைவடைந்துள்ளன.
பேயர்ன் முனிச் தனது எதிராளி பேயர் லெவர்குசெனை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்த போட்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.

நேற்று நடைபெற்ற போட்டி முடிவுகள் இதுதான்:
எஸ்சி ப்ரெய்பர்க் 1-4 ஆர்பி லெய்ப்ஜிக்
எப்சி கோல்ன் 0-0 ஆக்ஸ்பர்க்
ஹம்பர்கெர் எஸ்வி 2-2 வெர்டர் ப்ரெமென்
இன்கோல்ஸ்டாட் 1-1 வோல்ப்ஸ்பர்க்
எய்ன்ட்ரச்ஸ்ட் 2-1 டோர்ட்முன்ட்
மான்சென்க்லட்பச் 1-1 ஹோபென்ஹெயிம்
பேயர்ன் முனிச் 2-1 பேயர் லெவர்குசன்
ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற உள்ள போட்டிகள் இவைதான்:
ஸ்ஹல்க் Vs டர்ம்ஸ்டட்
ஹெர்தா பிஎஸ்சி Vs மெயின்ஸ்