லண்டன்: பண்டஸ்லிகா கால்பந்து லீக் 15வது வார போட்டிகள் நேற்று தொடங்கின. 9 போட்டிகளில் 7 போட்டிகள் நேற்று முடிவடைந்தன. ஹோஃபன்ஹெயிம் மற்றும் டோர்ட்முன்ட் அணிகள் நடுவேயான போட்டி ரசிகர்களை ஈர்த்தது. இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

15வது வாரத்தின் முதல் நாள் விளையாட்டு ரிசல்ட்:
ஹோஃபன்ஹெயிம் 2-2 டோர்ட்முன்ட்
வெர்டர் ப்ரிமென் 1-1 எப்சி கோல்ன்
ஸ்கேல்க் 1-1 ஃப்ரெய்பர்க்
மனிஸ் 3-1 ஹம்பர்கர்
ஆக்ஸ்பர்க் 1-0 மோன்சென்க்லாட்பச்
வோல்ப்ஸ்பர்க் 1-0 எய்ன்ட்ராச்ட்
ஞாயிற்றுக்கிழமை 2வது நாள் போட்டிகள்:
டர்ம்ஸ்டாட் vs பயர்ன் முனிச்
பயர் லெவர்குசன் vs இங்கோல்ஸ்டாட்.