துப்பாக்கிச் சுடுதல்-தேஜஸ்வினி, லஜ்ஜா வெள்ளி வென்றனர்

இருவரும் இணைந்து 1143 புள்ளிகளைப் பெற்றனர். இருப்பினும் சிங்கப்பூர் ஜோடி அகிலா சுதிர், ஜியாங் வெய் ஜாஸ்மின் ஆகியோர் கூடுதலாக 6 புள்ளிகளைப் பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்று விட்டனர். ஸ்காட்லாந்துக்கு வெண்கலம் கிடைத்தது.
உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையுடன் இருப்பவர் தேஜஸ்வினி எந்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதக்கத்துடன் இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என எட்டுப் பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications