Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காய்ச்சல் போயே போச்சு.. இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகிறார் தென் ஆப்பிரிக்க 'வேகம்' ஸ்டெயின்!

மெல்போர்ன்: தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அந்த அணியின் முக்கியமான துருப்பு சீட்டாகும். ஆனால் கடந்த சில நாட்களாக ஃபுளூ காய்ச்சல், மூக்கடைபப்பு, தொண்டை வலியால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே பயிற்சிகளிலும் அவர் ஈடுபடவில்லை.

Dale Steyn Fit for South Africa's Match vs India

எனவே, இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அவர் களமிறங்குவாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர், ரசல் டோமின்கோ, இன்று அந்த யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டேல் ஸ்டெயின் உடல் நலமாக உள்ளதாகவும், எனவே ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேயுடன் மோதிய முதல் போட்டியில் ஸ்டெயின் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அன்த போட்டியில் 9 வீரர்கள் வீசி 64 ரன்களை வாரி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 20, 2015, 15:16 [IST]
Other articles published on Feb 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+