விளையாட்டு செய்திகளுக்காக 'ஒன்இந்தியா' குடும்பத்தின் பிரத்யேக வெப்சைட்! களமிறங்கியது 'மைகேல்தமிழ்'
சென்னை: விளையாட்டு தொடர்பான செய்திகளுக்காக பிரத்யேக தளத்தை துவங்கியுள்ளது உங்கள் அபிமான 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்.
'ஒன்இந்தியாதமிழ்' இணையதள வாசகர்களே ஒரு நற் செய்தி! விளையாட்டு செய்திகளுக்காக பிரத்யேகமாக https://tamil.mykhel.com என்ற பெயரில் புதிய வெப்சைட்.. இன்று முதல் உங்களுக்காக..!

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் உட்பட அத்தனை வகை விளையாட்டு செய்திகளையும், கட்டுரைகளையும், விளையாட்டு வீரர்களின் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை தமிழில் உடனுக்குடன் படித்தும், பார்த்தும் மகிழ, மறக்காமல், https://tamil.mykhel.com என்ற வெப்சைட் முகவரியை 'புக்மார்க்' செய்து கொள்ளுங்கள்.
புதிய ஆடுகளத்தில் அசத்த ரெடியாகிறது உங்கள் அபிமான அணி.. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து களம் காண்கிறது 'தமிழ் மைகேல்'. வாருங்கள், வாழ்த்துங்கள், ஆதரவு தாருங்கள்!


Click it and Unblock the Notifications