Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018-க்கான துரோணாச்சாரியா, அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு.. முழு பட்டியல் வெளியீடு

டெல்லி : 2018 ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துரோணாச்சரியா விருதுக்கு 8 பேரும், அர்ஜுனா விருதுக்கு 20 பெரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி தியான் சந்த் விருது, ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சாஹன் புரஸ்கார் விருது, மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு பல்வேறு நபர்கள், அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Dronachariya and Arjuna awards announced for 2018 - includes Hima Das, Smiriti mandhana

இந்த விருதுகளின் முழு பட்டியல் இதோ -

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் 2018 :

(விளையாட்டில் சிறந்த சாதனை புரிந்த வீரர்கள்)

மீராபாய் சானு - பளுதூக்குதல்

விராட் கோலி - கிரிக்கெட்

துரோணாச்சரியா விருதுகள் 2018 :

(சிறந்த பயிற்சியாளர்கள்)

சுபேதார் சேனந்தா அச்சையா குட்டப்பா - குத்துச்சண்டை

திரு விஜய் சர்மா - பளுதூக்குதல்

திரு ஸ்ரீநிவாஸ் ராவ் - டேபிள் டென்னிஸ்

திரு சுக்தேவ் சிங் பண்ணு - தடகளம்

திரு கிளாரன்ஸ் லோபோ - ஹாக்கி (வாழ்நாள் சாதனையாளர்)

திரு டாரக் சின்ஹா - கிரிக்கெட் (வாழ்நாள் சாதனையாளர்)

திரு ஜிவான் குமார் சர்மா - ஜூடோ (வாழ்நாள் சாதனையாளர்)

திரு வி.ஆர். பீடு - தடகளம் (வாழ்நாள் சாதனையாளர்)

அர்ஜுனா விருதுகள் 2018 :

(சிறந்த விளையாட்டு வீரர்கள்)

நீரஜ் சோப்ரா - தடகளம்

நைப் சுபேதார் ஜின்சன் ஜான்சன் - தடகளம்

ஹீமா தாஸ் - தடகளம்

நீலகுர்த்தி சிக்கி ரெட்டி - பாட்மிண்டன்

சுபேதார் சதீஷ் குமார் - குத்துச்சண்டை

ஸ்மிருதி மந்தனா - கிரிக்கெட்

ஷுபாங்கர் சர்மா - கோல்ப்

மன்ப்ரீத் சிங் - ஹாக்கி

சவிதா - ஹாக்கி

ரவி ரத்தோர் - போலோ

ரஹி சர்னோபாட் - துப்பாக்கி சுடுதல்

ஸ்ரேயாஷி சிங் - துப்பாக்கி சுடுதல்

மனிகா பத்ரா - டேபிள் டென்னிஸ்

ஜி . சத்தியன் - டேபிள் டென்னிஸ்

ரோகன் போபண்ணா - டென்னிஸ்

சுமித் - மல்யுத்தம்

பூஜா கடியன் - வுஷு

அன்குர் தர்மா - பாரா-அதலெடிக்ஸ்

மனோஜ் சர்கார் - பாரா-பாட்மிண்டன்

தியான் சந்த் விருது 2018 :

(விளையாட்டு மேம்பாட்டுக்கு உழைத்தவர்கள்)

சத்யதேவ் பிரசாத் - வில்வித்தை

பாரத் குமார் சேத்ரி - ஹாக்கி

பாபி ஆலோய்சியஸ் - தடகளம்

சவுகலே டாடு தத்தாத்ரே - மல்யுத்தம்

ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சாஹன் புரஸ்கார் விருது 2018 :

(விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள்)

ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடட்

ஜே.எஸ்.டபுள்யூ ஸ்போர்ட்ஸ்

இஷா அவுட்ரீச்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது 2017-18 :

(யுனிவர்சிட்டிகள் இடையே ஆன போட்டிகளில் முதன்மையான யுனிவர்சிட்டி)

குரு நானக் தேவ் யுனிவர்சிட்டி, அம்ரிஸ்டர்

Story first published: Thursday, September 20, 2018, 16:52 [IST]
Other articles published on Sep 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+