For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: ஆட்டங்களும், அட்டவணைகளும்!

By Veera Kumar

பெங்களூர்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 11வது வாரம், முதலாவது நாளில், செல்சியா எப்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகியவை முக்கிய ஆட்டங்களில் எதிரணிகளை சந்தித்தன.

செல்சியா எவர்டனுக்கு எதிராக 5 கோல்களை அடித்து தள்ளியது. மான்செஸ்டர் சிட்டி மற்றும் மிடில்ஸ்ப்ரக் அணிகள் நடுவேயான போட்டி 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

English Premier League game week 11: Roundup, results

11வது வாரத்தின் முதல் நாள் ஆட்ட ரிசல்ட்டுகள் இவைதான்:

மான்செஸ்டர் சிட்டி 1-1 மிடில்ஸ்ப்ரக்

வெஸ்ட் ஹம் யுனைட்டட் 1-1 ஸ்டோக் சிட்டி

பர்ன்லே எப்சி 3-2 கிறிஸ்டர் பேலஸ்

போர்னேமவுத் 1-2 சுந்தர்லேன்ட்

செல்சியா 5-0 எவர்டோன்

ஞாயிற்றுக்கிழமை, 2வது நாள் நடைபெற உள்ள ஆட்டங்கள்:

அர்சேனல் vs டொட்டன்ஹாம் ஹாட்ஸ்புர்

ஹல் சிட்டி vs சவுத்தம்ப்டன்

லிவர்பூல் vs வார்போர்ட்

ஸ்வன்சீ சிட்டி vs மான்செஸ்டர் யுனைட்டட்

லெய்செஸ்டர் சிட்டி vs வெஸ்ட் புரோம்விச் அல்பியோன்

Story first published: Sunday, November 6, 2016, 11:21 [IST]
Other articles published on Nov 6, 2016
English summary
English Premier League game week 11, day 1 saw giants like Chelsea FC and Manchester City lock horns against Everton and Middlesbrough respectively.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X