இங்கிலீஷ் பிரிமீயர் லீக் 17வது வார போட்டிகள், ரிசல்டுகள்!
லண்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் 17வது வார போட்டிகள் நேற்று தொடங்கின. பட்டியலில் டாப்பிலுள்ள செல்சியா அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது.
அன்டோனியோ கோன்டே தலைமையிலான அந்த அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டட் தொடர்ச்சியாக தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
17வது வாரத்தின் முதல் நாள் விளையாட்டு ரிசல்ட்:
கிறிஸ்டல் பேலேஸ் 0-1 செல்சியா
மிடில்ஸ்பர்க் 3-0 ஸ்வான்சி
ஸ்டோக் சிட்டி 2-2 லெய்செஸ்டர் சிட்டி
சுந்தர்லேன்ட் 1-0 வாட்போர்ட்
வெஸ்ட் ஹம் 1-0 ஹல் சிட்டி
வெஸ்ட் ப்ரூம் 0-2 மான்செஸ்டர் யுனைட்டட்
இன்று நடைபெற உள்ள போட்டிகள்:
பர்ன்னேமவுத் vs சவுத்தாம்ப்டன்
மான்செஸ்டர் சிட்டி vs அர்சேனல்
டோட்டன்ஹாம் vs பர்ன்லே
செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள போட்டிகள்:
எவர்டான் vs லிவர்பூல்.
Story first published: Sunday, December 18, 2016, 13:37 [IST]
Other articles published on Dec 18, 2016
Read in English: EPL game week 17: Roundup and results


Click it and Unblock the Notifications