Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களை கட்ட காத்திருக்கும் காமன்வெல்த் திருவிழா.. சில 'நம்பர்' ருசிகரங்கள்!

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகள் திருவிழா தொடங்க 5 நாட்கள்தான் இருக்கின்றன... 4500 வீரர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகள் திருவிழாவுக்காக விளையாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..

20வது காமன்வெல்த் போட்டிகள் வரும் 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை ஸ்காட்லாந்தில் நடைபெறுகிறது. இந்த காமன்வெல்த் போட்டி பற்றிய சில ருசிகர தகவல்கள்...

முதல் முறையாக

முதல் முறையாக

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் 1970, 86ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

11

11

11 நாட்கள் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன.

12

12

மொத்தமாக காமன்வெல்த் திருவிழா நாட்கள் 12. அதாவது ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 வரை..

13

13

காமன்வெல்த் போட்டிகள் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெறுகின்றன.

17

17

காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்கு வகுக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் எண்ணிக்கை 17.

15

15

காமன்வெல்த் போட்டிகளுக்கான டிக்கெட்டின் தொடக்க விலை 15 பவுண்டுகள்

20

20

தற்போது நடைபெறுவது 20வது காமன்வெல்த் போட்டியாகும்.

30

30

ஆகஸ்ட் 3-ந் தேதியன்று ஹம்ப்டென் பார்க்கில் நடைபெறும் இறுதி விழாவுக்கான ஒரு டிக்கெட் விலை 30 பவுண்ட்

35

35

தடகளப் போட்டிகள் நடைபெறும் கிராமத்தின் பரப்பளவு 35 ஹெக்டேர்.

40

40

ஜூலை 23-ந் தேதி கிளெடிக் பார்க்கில் நடைபெறும் தொடக்க விழாவுக்கான டிக்கெட் விலை 40 பவுண்டுகள்.

71

71

காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 71

90

90

காமன்வெல்த் போட்டிகளில் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்துக்கான போட்டிக்குரிய டிக்கெட் விலைதான் அதிகம்.. 90 பவுண்டுகள்

214

214

காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய தடகள வீரர்களின் எண்ணிக்கை 214.

261

261

மொத்தம் 261 பதக்க நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

1930

1930

முதன் முதலாக கனடாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற ஆண்டு 1930.

4500

4500

மொத்தம் 4500 தடகள வீரர்கள் கலந்து கொள்ளக் கூடும் என்று எதிபார்க்கப்படுகிறது.

6,500

6,500

தடகள கிராமத்தில் போடப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 6,500.

15,000

15,000

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் தன்னார்வ தொண்டர்கள் எண்ணிக்கை 15 ஆயிரம் பேர்.

60,000

60,000

மொத்தம் 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

3,90.000

3,90.000

மொத்தம் 3 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட இருக்கிறது.

10,00,000

10,00,000

மொத்தமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

Story first published: Friday, July 18, 2014, 16:26 [IST]
Other articles published on Jul 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+