அமெரிக்க பிஜிஏ கோல்ப் பட்டம் வென்று அர்ஜூன் அத்வால் புதிய சாதனை

கிரீன்ஸ்போரோவில் நடந்த போட்டியில் வின்ட்ஹாம் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் அத்வாலுக்கு கோப்பை கிடைத்தது.
இறுதிச் சுற்றுக்குள் அத்வால் நுழைந்தபோது 3 ஷாட் முன்னிலையில் இருந்தார். இறுதிச் சுற்றில் அவர் வெற்றி பெற்று 9,18,000 டாலர் பரிசுத் தொகையுடன் கோப்பையைத் தட்டிச் சென்றார்.
இப்போட்டியில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் டேவிட் டோம்ஸ் பெற்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications