For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

By Karthikeyan

சிங்கப்பூர்: ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி.

சிங்கப்பூரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் நடைபற்றது. இந்தியா, ஜப்பான், சீனா, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.

India beat China 2-1 to win Women's Asian Champions Trophy

இதன் லீக் போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் சீனா 9 புள்ளிகளுடன் முதலிடமும் பெற்றது. (3 வெற்றி, 1 தோல்வி) இந்தியா 7 புள்ளிகளுடன் 2வது இடம் பெற்றது (2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி) இதையடுத்து இவ்விரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 5, 2016, 18:58 [IST]
Other articles published on Nov 5, 2016
English summary
4th Women's Asian Champions Trophy: India beat China 2-1 to win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+