தாஷ்கன்ட் ஏடிபி டென்னிஸ்-சோம்தேவ் வெற்றி

ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் உக்ரைன் தலைநகர் தாஷ்கன்டில் நடக்கிறது. நேற்று நடந்து முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், ஸ்பெயின் வீரர் கில்லர்மோ ஓலசோவை எதிர் கொண்டார்.
இதில் சிறப்பாக விளையாடிய சோம்தேவ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ரோஹன் போபன்னா 4-6, 2-6 என்ற செட்களில் சீன தைபே வீரர் ஹூசுன் யென் லூவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications