கோடிகளையே அள்ளலாம்.. ஆன்லைன் லாட்டரியில் 850 மில்லியன் டாலர் ஜாக்பாட்.. அசத்தும் LottoSmile

சென்னை: தி மெகா மில்லியன் மற்றும் பவர்பால் ஜாக்பாட்ஸ் லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் நீங்கள் 640 மில்லியன் டாலர் பரிசு தொகையை வெல்ல முடியும்.

மெகா மில்லியன்ஸ் லாட்டரி ஜாக்பாட்டின் பரிசு தொகை 850 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. லாட்டரி விளையாட்டு கேம்களில் இது இரண்டாவது மிகப்பெரிய பரிசு தொகை ஆகும். மெகா மில்லியன்ஸ் மற்றும் பவர்பால் லாட்டரிகளின் மொத்த பரிசு தொகை 1 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் சோதிக்கலாம்.

முக்கிய விவரங்கள்:

மெகா மில்லியன் ஜாக்பாட் பரிசு தொகை 850 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது .லாட்டரி விளையாட்டு கேம்களில் இது இரண்டாவது மிகப்பெரிய பரிசு தொகை ஆகும். இதற்கான போட்டிகள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும்.

பவர்பால் ஜாக்பாட் பரிசு தொகை 730 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது .லாட்டரி விளையாட்டு கேம்களில் இது ஒன்பதாவது மிகப்பெரிய பரிசு தொகை ஆகும். இதற்கான போட்டிகள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும்.

இந்தியாவில் உங்கள் வீட்டில் இருந்தே இந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள முடியும்.

அமெரிக்காவின் இரண்டு பெரிய லாட்டரிகளான இந்த இரண்டு லாட்டரிகள் மொத்தமாக 1.15 பில்லியன் டாலர் தொகையை பரிசாக வழங்குகிறது. கடந்த இரண்டு வருடமாக மட்டுமே இந்த இரண்டு லாட்டரிகளும் இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாக வழங்குகிறது என்று மிசோரி லாட்டரியின் நிர்வாக இயக்குனர் மே ஸ்கீவ் ரியர்டன் தெரிவித்துள்ளார்..

இந்த இரண்டு லாட்டரிகளும் கடந்த சில செப்டம்பர் மாதத்தில் இருந்து பரிசுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் இப்போது நீங்கள் இந்த லாட்டரிகளை வாங்கினால் அதில் பரிசை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை பவர்பால் அல்லது மெகா மில்லியன் லாட்டரிகளை வாங்க நீங்கள் அமெரிக்கா வரை செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இந்த லாட்டரிகளை அப்படி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.இனி நீங்கள் அமெரிக்க லாட்டரிகளை இணையத்திலேயே வாங்க முடியும். லோட்டோஸ்மைல் (LottoSmile) இணையத்தில் நீங்கள் பதிவு செய்து எளிதாக லாட்டரிகளை வாங்க முடியும். லோட்டோஸ்மைல் (LottoSmile) லாட்டரிகளை வாங்கி விளையாடுவது மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது.

உலகம் முழுக்க பல மில்லியன் மக்கள் லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் லாட்டரில் விளையாடுகிறார்கள் என்று லோட்டோஸ்மைல் (LottoSmile) செய்தி தொடர்பாளர் ஆட்ரியன் கூர்மன்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் நபர்களுக்கும் இந்த சேவையை வழங்குவதில் பெருமைகொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்படி செயல்படும்?

1. லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் Lottosmile.in. இணைய பக்கத்தில் சைன் - இன் செய்யுங்கள்.

2. லோட்டோஸ்மைல் (LottoSmile) பக்கத்தில் இருக்கும் மெகா மில்லியன், பவர் பால் அல்லது 45 விதமான லாட்டரிகளை ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

3. உங்களுக்கு பிடித்த எண்களை வைத்து லாட்டரியை தேர்வு செய்யுங்கள் அல்லது கணினி கொடுக்கும் எண்ணை தேர்வு செய்யுங்கள்.

4. எத்தனை லைன்கள் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்பதை அதில் குறிப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

5. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யுங்கள். இதன் மூலம் போட்டியில் நீங்கள் பரிசை வெல்ல முடியும்.

இதில் எப்படி லாட்டரி வாங்குவது என்று லோட்டோஸ்மைல் (LottoSmile) செய்தி தொடர்பாளர் ஆட்ரியன் கூர்மன்ஸ் விளக்கி உள்ளார். அதில், உங்களுக்காக லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் ஏஜென்ட் அமெரிக்காவில் ஒரு லாட்ரியை வாங்குவார். இதற்கு பதிலாக நீங்கள் சிறிய அளவில் பரிவர்த்தனை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவில் வாங்கப்பட்ட லாட்டரியில் ஸ்கேன் காப்பி உங்களுக்கு அளிக்கப்படும். நீங்கள் வெற்றிபெற்றால் பரிசு தொகை மொத்தமும் கமிஷன் இன்றி மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும்.

மெகா மில்லியன் மற்றும் பவர்பால் விதிகளின்படி நீங்கள் இந்த லாட்டரிகளை வாங்க அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டியது இல்லை. இதனால் நீங்கள் இந்தியாவில் இருந்து லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் லாட்டரியை வாங்கி விளையாட முடியும்.

உலகம் முழுக்க 6 மில்லியன் மக்களுக்கு அதிகமானோர் லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் இந்த லாட்டரிகளை வாங்கி 100 மில்லியன் டாலர் வரை வெற்றிபெற்றுள்ளனர். பனாமா நாட்டை சேர்ந்த ஆரா டி என்பவர் இந்த லோட்டோஸ்மைல் (LottoSmile) தளத்தில் அதிக தொகை வென்றவர் ஆவார். இவர் 2017ல் புளோரிடா லோட்டோஸ்மைல் (LottoSmile) போட்டியில் 30 மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றார்.

பனாமாவில் இருந்து ஒருவர் இந்த லாட்டரியை வெல்ல முடியும் என்றால் இந்தியாவில் இருந்தும் லோட்டோஸ்மைல் (LottoSmile) லாட்டரியை வாங்கி வெற்றிபெற முடியும்.

பவர்பால் லாட்டரி மற்றும் லோட்டோஸ்மைல் (LottoSmile) குறித்த கூடுதல் தகவல்களுக்கு Lottosmile.in பக்கத்திற்கு செல்லவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: price பரிசு
English summary
The Mega Millions jackpot has soared to $640 million, its 2nd highest ever, and draws are held on Tuesdays and Fridays by Lottosmile.
Story first published: Wednesday, January 13, 2021, 14:58 [IST]
Other articles published on Jan 13, 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X