For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு நடுவே கேமரூனை வீழ்த்தியது மெக்சிகோ

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: கடும் இழுபறிக்கு பிறகு, நடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு நடுவே மெக்சிகோ அணி கேமரூனை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிிருந்த மெக்சிகோவும், கேமரூனும் மோதின. இரு அணிகளுமே கோல்போட முடியாமல் முதல் பாதி ஆட்டத்தை தடுப்பாட்டத்திலேயே செலவிட்டன.

Mexico v Cameroon: Oribe Peralta earns Mexicans winning start

இரண்டாவது பாதியின்போது மெக்சிகோவின் ஓரிப் பெரால்டா கோல் போட்டு இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கேமரூன் அணியால், ஒரு கோலும் போடமுடியவில்லை. இறுதியில் கேமரூனை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் மெக்சிக்கோ எளிதாக வீழ்த்தியது.

முன்னதாக முதல் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் ஜியோவனிடோஸ் போட்ட இரு கோல்களை விதிமுறைகளை காரணம் காண்பித்து, ஏற்க நடுவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் தொலைக்காட்சி ரிப்ளேயில் விதிமுறைகளின்படிதான் கோல் போடப்பட்டது தெரிந்தது. இதைப்பார்த்த மெக்சிகோ பயிற்சியாளர் மிக்குவேல் ஹெரேரா, நடுவர்களில் ஒருவரான வில்மர் அலெக்சாண்டருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். நடுவர்களின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, June 14, 2014, 11:19 [IST]
Other articles published on Jun 14, 2014
English summary
Mexico opened its 2014 World Cup campaign with a hard-earned 1-0 win over Cameroon in Natal, Friday. Striker Oribe Peralta swept home the winner in the 61st minute, after Giovanni Dos Santos's shot bounced off the midriff of Cameroon goalkeeper Charles Itandje.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+