Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ காட்... ஐஸ் ஹாக்கி போட்டியில் விபரீதம்.. பந்து பட்டு நடிகையின் மார்பு "பங்க்சர்"!

டெல்லி: இந்திய ஊடகங்கள் வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்காவில் நடக்கும் ஐஸ் ஹாக்கி பற்றி செய்தியை வெளியிடுவதில் பெருமைபடுகிறோம். ஆனால், இது விளையாட்டு பற்றியதல்ல, ஆனால் அது தொடர்புடையதுதான். கொஞ்சம் பொறுமையாக படிங்க.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான என்எச்எல் எனப்படும் தேசிய ஹாக்கி லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஐஸ் ஹாக்கியில் நடத்தப்படும் இந்தப் போட்டியின்போது, பிரபல ஆபாச பட நடிகையாக இருந்து விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ள மியா காலிபாவுக்கு காயமேற்பட்டது.

mia khalifa hit by puck during ice hockey

ஆபாச படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் அமெரிக்காவைச் சேர்ந்த மியா காலிபா. 25 வயதாகும் அவர் தற்போது, விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவ்வாறு ஐஸ்ஹாக்கி போட்டிகளை தொகுத்து வழங்கிய அவர், போட்டிகளையும் பார்த்து ரசித்துள்ளார். அவ்வாறு ஒரு போட்டியின்போது, ஐஸ் ஹாக்கியில் பயன்படுத்தும் பக் எனப்படும் தட்டை வடிவிலான ரப்பர் பந்து, பறந்து வந்து கலீபாவின் மார்பகத்தில் பட்டுள்ளது.

mia khalifa hit by puck during ice hockey

ஏற்கனவே மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சை பெற்றுள்ள கலிபா மீது இந்த பக் பட்டதில், அவருடைய இடதுபக்க மார்பகம் லேசாக சேதமடைந்து விட்டதாம். இதனால் விரைவில் அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பெரிதாக்க உள்ளார்.

இருந்தாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் மியா காலிபா இதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். தன்னை தாக்கிய பக்கை வாங்கிச் சென்று நினைவுப் பொருளாக பாதுகாக்கிறார்.

Story first published: Wednesday, August 1, 2018, 13:06 [IST]
Other articles published on Aug 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+