Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரங்கீலாவுக்கு ஊர்மிளா.. கோல்புக்கு ஷர்மிளா.. அழகால் உதைக்கும் சோலோ!

விளையாட்டோடு கவர்ச்சியையும் சேர்ந்து கொடுப்பது இப்போதைய பேஷனாகி விட்டது. அந்த வகையில் 2013ம் ஆண்டில் விளையாட்டுடன், கவர்ச்சி மற்றும் அதீத அழகுடன் பல வீராங்கனைகள் ரசிகர்களை ஈர்த்தனர்.

விளையாட்டிலும் சாதித்ததோடு, அழகிலும் ரசிகர்களைச் சாய்த்தார்கள் இவர்கள்.

டென்னிஸ்தான் வழக்கம் போல இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதேசமயம், பிற துறைகளிலும் அழகுப் பெண்கள் கோலோச்சிய ஆண்டாக 2013 இருந்தது.

இன்னும் ஓயாத சானியா மேனியா..

இன்னும் ஓயாத சானியா மேனியா..

சானியா மிர்ஸாவுக்கு இன்னும் ரசிகர்களிடம் நல்ல கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆண்டில் நடந்த இந்தியா பிரைடல் பேஷன் நிகழ்ச்சியில் அவர் பூனை நடை போட்டு அசத்தினார்.

லயிக்க வைக்கும் லெரின்

லயிக்க வைக்கும் லெரின்

ஒலிம்பிக் தடகளப் போட்டியில் கலக்கியவர் லெரின் பிரான்கோ. இவர் பராகுவே நாட்டைச் சேர்ந்தவர். கூடவே மாடல் அழகியும் கூட..

மறக்க முடியாத மரியா

மறக்க முடியாத மரியா

மரியா ஷரபோவாவை விட்டு விட்டு ஒரு பேஷன் விளையாட்டு உலகமா.. இன்னும் ரசிகர்கள் மனதில் திவாவாக, தீயாக பரவிக் கிடக்கிறார் மரியா. மியாமியில் நடந்த சோனி ஓபன் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருந்தில்தான் இந்த ஒய்யார போஸ்.

ரங்கீலாவுக்கு ஊர்மிளா.. கோல்புக்கு ஷர்மிளா

ரங்கீலாவுக்கு ஊர்மிளா.. கோல்புக்கு ஷர்மிளா

சொக்க வைக்கும் ஷர்மிளா நிக்கோலட். இந்திய கோல்ப் வீராங்கனை. களம் இறங்கி விளையாடும்போது விளையாட்டை விட இவரைப் பார்க்கத்தான் ரசிகர்கள் முண்டியடிக்கிறார்கள்.. அப்படி ஒரு அழகோ அழகு.. பேரழகு.

என்றும் இளமையுடன் தீபிகா

என்றும் இளமையுடன் தீபிகா

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை விளையாட வந்த காலத்திலிருந்தே தனது அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர். டாப் 10 ரேங்கிங்கில் இந்த ஆண்டு நுழைந்து விளையாட்டிலும் தான் கில்லி என்பதை நிரூபித்தவர். இந்த ஆண்டு இவருக்கும், கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக்குக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது அவருக்கு போனஸ் சந்தோஷம்.

நீச்சல் அழகி ஸ்டெபானி

நீச்சல் அழகி ஸ்டெபானி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் அழகி ஸ்டெபானி ரைஸ்... ஆஸ்திரேலியாவின் ஹாட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

அழகால் உதைக்கும் சோலோ

அழகால் உதைக்கும் சோலோ

கால்பந்து வீராங்கனை ஹோப் சோலோவுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. லாஸ் ஏஞ்செலஸில் நடந்த பார்ட்டியில் இவர் கலந்து கொண்டபோது எடுத்த படம்.

அழகு மிளிரும் ஜினா

அழகு மிளிரும் ஜினா

மிக்ஸ்ட் மார்ஷியல் கலை வீராங்கனையான ஜினா கரோனாவுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இப்போது டிவியிலும் கலக்கி வருகிறார்.

Story first published: Sunday, December 15, 2013, 10:32 [IST]
Other articles published on Dec 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+