Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குகேஷ் உள்ளிட்ட சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருது.. ஜனாதிபதி வழங்கினார்.. முழு விருதுப் பட்டியல்

டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகளும். 2024 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது மற்றும் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகளும் வழங்கப்பட்டன. அந்த விருது பட்டியலை இங்கே பார்க்கலாம்.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா

டி குகேஷ் (செஸ்)

ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி)

பிரவீன் குமார் (பாரா தடகளம்)

மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்)

national sports awards 2024 khel ratna arjuna award dronacharya award

அர்ஜுனா விருதுகள்

ஜோதி யர்ராஜி (தடகளம்)

அன்னு ராணி (தடகளம்)

நீத்து (குத்துச்சண்டை)

சாவீட்டி (குத்துச்சண்டை)

வந்திகா அகர்வால் (செஸ்)

சலிமா டெடே (ஹாக்கி)

அபிஷேக் (ஹாக்கி)

சஞ்சய் (ஹாக்கி)

ஜர்மன்பிரீத் சிங் (ஹாக்கி)

சுக்ஜீத் சிங் (ஹாக்கி)

ராகேஷ் குமார் (பாரா வில்வித்தை)

ப்ரீத்தி பால் (பாரா தடகளம்)

ஜீவன்ஜி தீப்தி (பாரா தடகளம்)

அஜீத் சிங் (பாரா தடகளம்)

சச்சின் சர்ஜராவ் கிலாரி (பாரா தடகளம்)

தரம்பிர் (பாரா தடகளம்)

பிரணவ் சூர்மா (பாரா தடகளம்)

எச் ஹோகடோ செமா (பாரா தடகளம்)

சிம்ரன் (பாரா தடகளம்)

நவ்தீப் (பாரா தடகளம்)

நிதேஷ் குமார் (பாரா பேட்மிண்டன்)

துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்)

நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்)

மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்)

கபில் பர்மர் (பாரா ஜூடோ)

மோனா அகர்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்)

ரூபினா பிரான்சிஸ் (பாரா துப்பாக்கி சுடுதல்)

ஸ்வப்னில் சுரேஷ் குசாலே (துப்பாக்கி சுடுதல்)

சரப்ஜோத் சிங் (துப்பாக்கி சுடுதல்)

அபய் சிங் (ஸ்குவாஷ்)

சஜன் பிரகாஷ் (நீச்சல்)

அமன் செஹ்ராவத் (மல்யுத்தம்)

அர்ஜுனா விருதுகள் (வாழ்நாள் சாதனையாளர்)

சுச்சா சிங் (தடகளம்)

முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் (பாரா நீச்சல்)

துரோணாச்சார்யா விருது

சுபாஷ் ராணா (பாரா துப்பாக்கி சுடுதல்)

தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல்)

சந்தீப் சங்வான் (ஹாக்கி)


துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர்)

எஸ் முரளிதரன் (பேட்மிண்டன்)

அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ (கால்பந்து)

Story first published: Friday, January 17, 2025, 11:40 [IST]
Other articles published on Jan 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+