Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020.. ஹாக்கி செமி பைனல் முதல் மல்யுத்தம் வரை.. இந்தியா இன்று ஆடும் போட்டிகள் விவரம்

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று இந்தியாவின் ஆண்கள் செமி பைனல் ஹாக்கி உட்பட பல்வேறு முக்கியமான ஆட்டங்கள் நடக்க உள்ளன.

2020 ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியாவிற்கு முக்கியமான நாள். பெரிய அளவில் இன்று இந்தியாவிற்கு போட்டிகள் இல்லையென்றாலும் கூட ஹாக்கி செமி பைனல் ஆண்கள் பிரிவு போட்டிகள் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு செமி பைனல் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

Olympic 2020: Day 11 round-up of Indias contingent’s schedule

இதனால் இன்று நடக்கும் போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் இன்று தடகள பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியும், மல்யுத்த போட்டியும் நடக்க உள்ளது. இந்திய அணி இதுவரை பளு தூக்குதலில் ஒரு வெள்ளி, பாட்மின்டனில் ஒரு வெண்கலம் வாங்கி உள்ளது. இந்தியாவிற்காக மீராபாய் சானு மற்றும் பிவி சிந்து பதக்கம் வென்று உள்ளனர்.

ஒலிம்பிக் தொடரில் இன்று முக்கியமான ஆட்டங்கள் நடக்க உள்ளன

தடகளம்

  • காலை 5:50: பெண்கள் ஈட்டி எறிதல் போட்டி தகுதி சுற்று : அன்னு ராணி
  • காலை 3:45: ஆண்கள் ஷாட் புட் பிரிவு தகுதி சுற்று : தாஜீந்தர் பால் சிங்

ஹாக்கி

  • ஆண்கள் செமி பைனல் : காலை 7:00 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம்

மல்யுத்தம்:

  • காலை 8:30: சோனம் மாலிக் vs மங்கோலியாவின் போலார்டுயா குரல்கே மல்யுத்தம் 62 கிலோ எடை பிரிவு
Story first published: Tuesday, August 3, 2021, 11:11 [IST]
Other articles published on Aug 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+