Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: பல்வேறு மல்யுத்த பதக்க போட்டிகள்.. ஆண்கள் ஹாக்கி.. இந்தியா இன்று ஆடும் போட்டிகள் விவரம்!

டோக்கியோ: இன்று ஒலிம்பிக் 2020 தொடரில் பல்வேறு மல்யுத்த ஆட்டங்கள் உட்பட முக்கியமான சில போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நேற்று பெண்கள் ஹாக்கி செமி பைனல் போட்டியில் அர்ஜென்டினாவிடம் இந்தியா வீழ்ந்தது. ஆனாலும் இந்திய பெண்கள் அணி இனி வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆட வேண்டும். இன்னொரு பக்கம் இன்று இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆட உள்ளது. இன்று காலை ஜெர்மனியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

இது போக மல்யுத்தத்தில் அன்ஷு மாலிக்கின் ரெப்சேஜ் ஆட்டம், ரவி குமார் தஹியாவின் செமி பைனல் ஆட்டம் என்று முக்கியமான பல ஆட்டங்கள் இன்று நடக்க உள்ளது.

இன்று இந்திய வீரர்கள் ஆட உள்ள ஆட்டங்களில் விவரங்கள் பின்வருமாறு,

தடகளம்

தடகளம்

ஆண்கள் 20km நடை போட்டி- பைனல்-இர்பான், சந்தீப் குமார், ராகுல் ரோஹில்லா பிற்பகல் 1 மணிக்கு ஆடுகிறார்கள்

கோல்ப்

கோல்ப்

  • பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்டு 2 - அதித்தி அசோக் காலை 4:00 மணிக்கு
  • பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்டு 2 - திக்சா தாஹர், காலை 5.44 மணிக்கு
ஹாக்கி

ஹாக்கி

இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆடுகிறது.இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்க உள்ளது.

மல்யுத்தம்

மல்யுத்தம்

  • பெண்கள் 57கிலோ ஆட்டம் - ரெப்சேஜ் - அன்ஷு மாலிக், காலை 7.37 AM
  • பெண்கள் 53கிலோ ஆட்டம் - 1/8 பைனல்- வினேஷ் போகட், காலை 8:00 AM
  • பெண்கள் 53கிலோ ஆட்டம் - காலிறுதி- வினேஷ் போகட், காலை 8.56 AM
  • பெண்கள் 57கிலோ ஆட்டம் - செமி பைனல் --வினேஷ் போகட், பிற்பகல் 3.25 PM
  • ஆண்கள் 57கிலோ ஆட்டம் - பைனல் - ரவி குமார் தஹியா மாலை 4:20PM
  • ஆண்கள் 86 கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம்- தீபக் புனியா, மாலை 4:40 PM
  • பெண்கள் 57கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம் - அன்ஷு மாலிக், தகுதி பெரும்பட்சத்தில், மாலை 5.35 PM
Story first published: Thursday, August 5, 2021, 14:08 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+