Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்கள் ஹாக்கி வெண்கல பதக்க போட்டி முதல்.. மல்யுத்தம் வரை.. இந்தியா இன்று ஆடும் போட்டிகள் விவரம்

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்காக ஆட உள்ளது. அதேபோல் பல்வேறு மல்யுத்த போட்டிகளில் இந்தியா கலந்து கொள்ள உள்ளது.

Recommended Video

India men's hockey teamன் வெற்றிக்கு முக்கிய காரணம்! Success ஆன Captain Plan | OneIndia Tamil

ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு நேற்று மிக முக்கியமான நாள். நேற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆண்கள் அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வென்றது.

இந்த நிலையில்தான் இன்று இந்திய அணி முக்கியமான பல போட்டிகளில் ஆட உள்ளது. நேற்று மல்யுத்தத்தில் ரவி தஹியா வெள்ளி பதக்கம் வென்றார். இன்றும் பல்வேறு மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஆட உள்ளது. பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் பஜ்ரங் பூனியாவின் ஆட்டமும் இன்றுதான் நடக்கிறது.

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் இன்று நடக்கிறது. கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்கிறது.

இன்று இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ள போட்டிகளின் விவரம் பின்வருமாறு,

தடகளம்

தடகளம்

  • ஆண்கள் 50கிமீ ரேஸ் பயண நடை பைனல்- குர்பிரீத் சிங், காலை 2:00 மணிக்கு
  • பெண்கள் 20கிமீ ரேஸ் பயண நடை பைனல்- ப்ரியங்காக கொசுவாமி, பாவனா ஜாட், பிற்பகல் 1:00 மணிக்கு
  • ஆண்கள் 4x400m ரிலே ரவுண்ட் 1, தகுதி சுற்று 2 - அமோஜி ஜேக்கப், ராஜிவ் ஆரோக்கியா, பாண்டி நாகநாதன், நிர்மல் டாம் நோவா, அனாஸ் முகமது யாஹியா மாலை 5:07 மணிக்கு
கோல்ப்

கோல்ப்

  • பெண்கள் ரவுண்டு 3 - திக்ஸ்ஹா தாக்கர், காலை 5:29 AM
  • ஆண்கள் ரவுண்டு 3 - அதிதி அசோக், காலை 5:48 AM
ஹாக்கி

ஹாக்கி

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் இன்று நடக்கிறது. கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்கிறது.

மல்யுத்தம்

மல்யுத்தம்

  • பெண்கள் 50kg ஆட்டம் 1/8 பைனல் - சீமா பிஸ்லா, காலை 8:07 AM
  • ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் - Bajrang Punia, காலை 8:49 AM
  • பெண்கள் 50kg ஆட்டம் காலிறுதி- சீமா பிஸ்லா, தேர்வாகும் பட்சத்தில், காலை 8:56 AM
  • ஆண்கள் 65kg ஆட்டம் காலிறுதி- பஜ்ரங் புனியா, தேர்வாகும் பட்சத்தில், காலை 9:17 AM
  • ஆண்கள் 65kg ஆட்டம் செமி பைனல்- பஜ்ரங் புனியா, தேர்வாகும் பட்சத்தில், காலை 2:52 PM
  • பெண்கள் 50kg ஆட்டம் செமி பைனல்- சீமா பிஸ்லா, தேர்வாகும் பட்சத்தில், காலை 3:13 PM
Story first published: Friday, August 6, 2021, 9:27 [IST]
Other articles published on Aug 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+