For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Olympic 2024 - ஆகஸ்ட் 10 : இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை என்ன?

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 14 நாட்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா இதுவரை 4 வெண்கலம், 1 ள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா வெறும் 4 போட்டிகளில் தான் பங்கேற்கிறது. அது என்ன என்று தற்போது பார்க்கலாம்.

கோல்ஃப் விளையாட்டு - நேரம் - 12:30 PM - 4வது சுற்று - அதீதி அசோக்,திக்சா தஹார்

Olympics 2024 Paris Olympics 2024 2024 2024

மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப் பரிவு - நேரம் மதியம் 3 - முதல் சுற்று- ரித்திகா ஹூடா

மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப் பரிவு-நேரம் மதியம் 4.20 - தகுதி பெற்றால் காலிறுதி சுற்று- ரித்திகா ஹூடா

மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப் பரிவு-நேரம்,இரவு 10:25 - தகுத பெற்றால் அரையிறுதி சுற்று - ரித்திகா ஹூடா

போட்டிகள் அனைத்தும் ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் மற்றும் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக கண்டுக் களிக்கலாம். இந்த இரண்டு போட்டியில் தவிர இந்தியாவுக்கு வேறுபதக்க வாய்ப்புகள் இல்லை.

Story first published: Friday, August 9, 2024, 19:49 [IST]
Other articles published on Aug 9, 2024
English summary
olympic 2024 August 10 Day 15 India schedule date and time full details Olympic 2024 - ஆகஸ்ட் 10 : இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+