For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Paris Olympic 2024 - ஜூலை 31 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள்.. நேரம் மற்றும் முழு அட்டவணை

பாரிஸ் : 2024 ஒலிம்பிக் தொடரில் இன்று (ஜூலை 31 அன்று) இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகளின் முழு விவரத்தை கீழே காணலாம். 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 வெண்கலப் பதக்கங்கள் மட்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 31 அன்று பதக்கத்துக்கான போட்டிகளும் உள்ளன.

Olympics 2024 Paris Olympics 2024

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஜூலை 31) இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் :

12:30 PM - துப்பாக்கி சுடுதல் பெண்கள் ட்ராப் தகுதிச் சுற்று - நாள் 2 - ராஜேஸ்வரி குமாரி, ஸ்ரேயாசி சிங்

12:30 PM - துப்பாக்கி சுடுதல் 50மீ ரைபிள் 3 நிலைகள் ஆண்கள் - தகுதி போட்டி - ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே
மதியம் 12:50க்கு பின் - பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் குழு நிலை - போட்டி 2- பிவி சிந்து எதிராக கிறிஸ்டின் குபா (எஸ்தோனியா)

மதியம் 1:20 மணி முதல் - படகோட்டுதல் - ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் - அரையிறுதி - சி/டி 1 பால்ராஜ் பன்வார்

மதியம் 1:30 மணி முதல் - குதிரையேற்றம் - தனிப்பட்ட கிராண்ட் பிரிக்ஸ் - நாள் 2 - அனுஷ் அகர்வாலா

பிற்பகல் 1:40க்கு பின் - பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் குழு நிலை - போட்டி 2 - லக்ஷ்யா சென் vs ஜொனாடன் கிறிஸ்டி (இந்தோனேசியா)

பிற்பகல் 2:30 - டேபிள் டென்னிஸ் - பெண்கள் ஒற்றையர் 32வது சுற்று - ஸ்ரீஜா அகுலா vs ஜெங் ஜியான் (சிங்கப்பூர்)

பிற்பகல் 3:50 - குத்துச்சண்டை - பெண்களுக்கான 75 கி.கி - 16வது சுற்று - லோவ்லினா போர்கோஹைன் vs சன்னிவா ஹோஃப்ஸ்டாட் (நார்வே)

பிற்பகல் 3:56 வில்வித்தை - பெண்கள் தனிநபர் - 1/32 நீக்குதல் - தீபிகா குமாரி vs ரீனா பர்னாட் (எஸ்தோனியா)

மாலை 4:35 - வில்வித்தை பெண்கள் தனிநபர் - 1/16 நீக்குதல் (தகுதி பெற்றால்) - தீபிகா குமாரி vs குயின்டி ரோஃபென் (நெதர்லாந்து) அல்லது எலிசபெத் ஸ்ட்ராகா (ஆஸ்திரியா)

மாலை 7 மணி - துப்பாக்கி சுடுதல் - பெண்கள் ட்ராப் இறுதி (தகுதி பெற்றால்) - ராஜேஸ்வரி குமாரி, ஸ்ரேயாசி சிங்

இரவு 9:28 - வில்வித்தை ஆண்கள் தனிநபர் - 1/32 நீக்குதல் தருண்தீப் ராய் vs டாம் ஹால் (கிரேட் பிரிட்டன்)

இரவு 10:17 - வில்வித்தை - ஆண்கள் தனிநபர் - 1/16 நீக்குதல் (தகுதி பெற்றால்) - தருண்தீப் ராய் எதிராக கோனார் ஹால் (கிரேட் பிரிட்டன்) அல்லது ஜீன்-சார்லஸ் வல்லடோன்ட் (பிரான்ஸ்)

இரவு 11:00 - பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் குழு நிலை - போட்டி 2 - எச்எஸ் பிரணாய் vs லீ டக் பாட் (வியட்நாம்)

நள்ளிரவு 12:34 (ஆகஸ்ட் 1) - குத்துச்சண்டை - ஆண்கள் 71கி 16வது சுற்று - நிஷாந்த் தேவ் vs ஜோஸ் ரோட்ரிக்ஸ் டெனோரியோ (ஈக்வடார்)

Story first published: Tuesday, July 30, 2024, 19:08 [IST]
Other articles published on Jul 30, 2024
English summary
Paris Olympics 2024 Indian players schedule for July 31 - Event and time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+