Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Paris Olympics 2024 ஜூலை 29 - இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் எப்போது நடைபெறும்?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 முதல் தொடங்கியது. இந்தியா துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்று இருந்தார்.

இன்று (ஜூலை 29) இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள், அதில் எத்தனை பதக்கத்துக்கான போட்டிகள், போட்டி நடைபெறும் நேரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

12:00 - பேட்மிண்டன் - ஆண்கள் இரட்டையர் குழு நிலை - சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி எதிராக மார்க் லாம்ஸ்ஃபஸ்/மார்வின் சீடல் (ஜெர்மனி)

12:45 - துப்பாக்கி சுடுதல் - 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி தகுதி - இந்தியா 1 (மனு பாக்கர்/சரப்ஜோத் சிங்); இந்தியா 2 (ரிதம் சங்வான்/அர்ஜுன் சிங் சீமா)

12:50க்கு பின் - பேட்மிண்டன் - மகளிர் இரட்டையர் குழு நிலை - தனிஷா க்ராஸ்டோ/அஷ்வினி பொன்னப்பா எதிராக நமி மாட்சுயாமா/சிஹாரு ஷிதா (ஜப்பான்)

13:00 - துப்பாக்கி சுடுதல் - ட்ராப் ஆண்கள் தகுதி நாள் 1 - பிருத்விராஜ் தொண்டைமான்

13:00 - துப்பாக்கி சுடுதல் - 10 மீ ஏர் ரைபிள் மகளிர் இறுதிப் போட்டி - ரமிதா ஜிண்டால்

15:30 - துப்பாக்கி சுடுதல் - 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் இறுதிப் போட்டி - அர்ஜுன் பாபுதா

16:15 - ஹாக்கி - ஆண்கள் பூல் B - இந்தியா vs அர்ஜென்டினா

17:30 - பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் குழு நிலை - லக்ஷ்யா சென் vs ஜூலியன் கராக்கி (ஜெர்மனி)

18:31 - வில்வித்தை - ஆண்கள் அணி காலிறுதி (திரஜ் பொம்மதேவரா/பிரவின் ஜாதவ்/தருந்தீப் ராய்)

20:18 - வில்வித்தை - ஆண்கள் அணி வெண்கலப் பதக்கப் போட்டி (திராஜ் பொம்மதேவரா/பிரவின் ஜாதவ்/தருந்தீப் ராய்) - (தகுதிக்கு உட்பட்டது)

20:41 - வில்வித்தை - ஆண்கள் அணி தங்கப் பதக்கப் போட்டி (திரஜ் பொம்மதேவரா/பிரவின் ஜாதவ்/தருந்தீப் ராய்) - (தகுதிக்கு உட்பட்டது)

23:30 - டேபிள் டென்னிஸ் - பெண்கள் ஒற்றையர் சுற்று 32 - ஸ்ரீஜா அகுலா vs ஜியான் ஜெங் (சிங்கப்பூர்)

Story first published: Monday, July 29, 2024, 8:38 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+