Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - ஜூலை 30 அன்று இந்தியா பங்கேற்க உள்ள போட்டிகள் அட்டவணை, நேரம்.. முழு விவரம்

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மூன்று நாட்கள் முடிந்துள்ளன. இதுவரை இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. நான்காம் நாளான இன்று இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடுதல், படகோட்டுதல், ஹாக்கி, வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களில் பங்கேற்க உள்ளனர்.

இதில் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சர்போஜித் சிங் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இன்று (ஜூலை 30) இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் அட்டவணை இங்கே -

Olympics 2024 Paris Olympics 2024 2024

12:30 - துப்பாக்கி சுடுதல் - ட்ராப் ஆண்கள் தகுதி நாள் 2 - பிருத்விராஜ் தொண்டைமான்

12:30 - ஷூட்டிங் - ட்ராப் பெண்கள் தகுதி நாள் 1 - ஸ்ரேயாசி சிங், ராஜேஸ்வரி குமாரி

13:00 - துப்பாக்கி சுடுதல் - 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி - இந்தியா 1 (மனு பாக்கர்/சரப்ஜோத் சிங்)

13:40 - ரோயிங் - ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் காலிறுதி - பால்ராஜ் பன்வார்

16:45 - ஹாக்கி - ஆண்கள் பூல் B - இந்தியா vs அயர்லாந்து

17:14 - வில்வித்தை - பெண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று - அங்கிதா பகத் vs வியோலெட்டா மைஸோர் (போலந்து)

17:53 - வில்வித்தை - பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று - அங்கிதா பகத் - (தகுதிக்கு உட்பட்டது)

17:27 - வில்வித்தை - பெண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று - பஜன் கவுர் vs சைஃபா நுராபிஃபா கமால் (இந்தோனேசியா)

17:53 - வில்வித்தை - பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று - பஜன் கவுர் - (தகுதிக்கு உட்பட்டது)

17:30 - பேட்மிண்டன் - ஆடவர் இரட்டையர் குழு நிலை - சாத்விக்சாய்ராஜ் ரெட்டி/சிராக் ஷெட்டி vs ஃபஜர் அல்ஃபியன்/முஹம்மது ரியான் ஆர்டியான்டோ (இந்தோனேசியா)

18:20க்கு பின் - பேட்மிண்டன் - மகளிர் இரட்டையர் குழு நிலை - தனிஷா க்ராஸ்டோ/அஷ்வினி பொன்னப்பா எதிராக செட்யானா மபாசா/ஏஞ்சலா யூ (ஆஸ்திரேலியா)

19:00 - துப்பாக்கி சுடுதல் - ட்ராப் ஆடவர் இறுதிப் போட்டி - பிருத்விராஜ் தொண்டைமான் (தகுதிக்கு உட்பட்டது)

19:16 - குத்துச்சண்டை - ஆண்கள் 51 கிலோ - முதற்கட்டப் போட்டி - 16வது சுற்று - அமித் பங்கால் vs பேட்ரிக் சின்யெம்பா (சாம்பியா)

21:24 - குத்துச்சண்டை - பெண்கள் 57 கிலோ - ப்ரிலிமினரிஸ் - 32 சுற்று - ஜெய்ஸ்மின் லம்போரியா vs நெஸ்தி பெட்சியோ (பிலிப்பைன்ஸ்)

22:46 - வில்வித்தை - ஆண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று - தீரஜ் பொம்மதேவரா vs ஆடம் லி (செக் குடியரசு)

23:25 - வில்வித்தை - ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று - தீரஜ் பொம்மதேவரா (தகுதிக்கு உட்பட்டது)

01:22 - குத்துச்சண்டை - பெண்கள் 54 கிலோ - பிரிலிம்ஸ் - 16வது சுற்று - ப்ரீத்தி பவார் vs யெனி மார்செலா அரியாஸ் காஸ்டனெடா (கொலம்பியா)

Story first published: Tuesday, July 30, 2024, 8:55 [IST]
Other articles published on Jul 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+