Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு பக்கம் 'கடவுள்', மறுபக்கம் ரசிகர்களின் ஊக்குவிப்பு: கலக்கிய இந்தியா!

மெல்போர்ன்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான போட்டியைக் காண ஏராளமான இந்திய ரசிகர்கள் கூடியுள்ளனர்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியை காண மைதானத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வந்துள்ளார். இந்நிலையில் மைதானத்தில் இருந்து இந்திய ரசிகர் ராமானுஜம் எங்களுக்கு அனுப்பிய புகைப்படங்கள் இதோ உங்களுக்காக,

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் அதிகாலையிலேயே மைதானத்திற்கு வந்துவிட்டனர்.

தேசியக் கொடி

தேசியக் கொடி

இந்திய ரசிகர்கள் நீல நிற டி சர்ட் அணிந்து மூவர்ணக் கொடியை அசைத்தபோது க்ளிக்கியது.

வார்ம் அப்

வார்ம் அப்

போட்டிக்கு முன்பாக டோணி தலைமையிலான இந்திய அணி வார்ம் அப் செய்தது. அதை கூட மிஸ் செய்யக் கூடாது என்று ரசிகர்கள் அதிகாலையிலேயே வந்துவிட்டனர்.

ஜடேஜா

ஜடேஜா

சர் ஜடேஜா இன்றைய ஆட்டத்திற்கு முன்பு பந்து வீசி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

பிட்ச்

பிட்ச்

போட்டிக்கு முன்பாக பிட்சை தயார் செய்தனர். இந்த பிட்சில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டிரம்

டிரம்

இந்திய ரசிகர் ஒருவர் ஆட்டம் துவங்குவதற்கு முன்பே டிரம் வாசித்துக் கொண்டிருந்தார்.

Story first published: Sunday, February 22, 2015, 17:46 [IST]
Other articles published on Feb 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+