Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை துவக்க விழா போட்டோ, ட்வீட்கள் உங்களுக்கே உங்களுக்காக!

மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா இன்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்க பல நாட்டு கிரிக்கெட் அணிகள் ஆஸ்திரேலியா சென்றுள்ளன. போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. துவக்க விழா பற்றிய சில ட்வீட்கள் இதோ,

ஐசிசி

உலகக் கோப்பை துவக்க விழாவுக்கு சில அணிகளின் கேப்டன்கள் வந்துள்ளனர் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

டோணி

டோணி

கேப்டன்கள் மிஸ்பா உல் ஹக் மற்றும் டோணி துவக்க விழாவில் கலந்து கொள்ள மெல்போர்ன் வந்தனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

அமைச்சர் எரன்

ஆஸ்திரேலிய சுற்றுலா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் துறை அமைச்சர் ஜான் எரன் துவக்க விழாவுக்கு வந்த ரசிகர்களை வரவேற்றார்.

மெக்காவ்

நியூசிலாந்தைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் ரிச்சி மெக்காவ் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் போஸ் கொடுத்தார்.

கேப்டன்கள்

#cwc15 கேப்டன்கள் அனைவரையும் கூட்டாக குறிப்பிடும் வார்த்தை என்ன?

என்ன பேச்சு

இங்கிலாந்தைச் சேர்ந்த இவோயின் மார்கன் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் போர்டர்பீல்டு என்ன பேசிக் கொள்கிறார்கள்?

கூட்டம்

மெல்போர்னில் நடந்த உலகக் கோப்பை துவக்க விழாவுக்கு வந்த கூட்டத்தை பாருங்கள். ஹலோ மெல்போர்ன்.

கோப்பை

10 அணிகளின் கேப்டன்கள் மற்றும் கோப்பை #cwc15

ராப்

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நியூசிலாந்தைச் சேர்ந்த படகுப்போட்டி வீரர் ராப் வாடல் உலகக் கோப்பையுடன் நிற்கிறார்.

கைல் கூட்சர்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கைல் கூட்சர் தனது நாட்டு ரசிகர்களுக்கு ஹாய் சொல்கிறார்.

Story first published: Thursday, February 12, 2015, 17:22 [IST]
Other articles published on Feb 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+