அதை பார்க்கவா, இதை பார்க்கவா?: கலக்கல் உலகக் கோப்பை துவக்க விழா
மெல்போர்ன்: உலகக் கோப்பை போட்டிகளின் துவக்க விழா வண்ணமயமாக நடைபெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்குகின்றன. இன்று முதல் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் துவக்க விழா நேற்று மாலை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வண்ணமயமாக நடந்து முடிந்தது.
துவக்க விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ,
வாவ்
வாவ், இது நிச்சயம் ஸ்பெஷலான தருணம் தான். #cwc15
ரோபோ
உலகக் கோப்பை விழாவை ராட்சத ரோபோ துவக்கி வைத்தது.
இது எப்படி இருக்கு
இது எப்படி இருக்கிறது! ஆஸ்திரேலிய பாப் பாடகரான டாரில் பிரெய்த்வெய்ட் இரண்டு கிளாசிக் பாடல்களை பாடினார்.
துவக்க விழா
டீனா அரினாவில் துவக்க விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நீங்க ரெடியா?
மெல்போர்ன் மற்றும் கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த உலகக் கோப்பை நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்தாகி விட்டது.. அடுத்து போட்டிகளை பார்த்து ரசிக்க நீங்க ரெடியா?
Story first published: Friday, February 13, 2015, 12:00 [IST]
Other articles published on Feb 13, 2015


Click it and Unblock the Notifications