மெல்போர்ன்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரிக்கி பான்டிங்கே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகக் கேஸாக இருந்து வந்த பிரட் லீ, ஷான் டெய்ட் ஆகியோருக்கு அணியில்இடம் கிடைத்துள்ளது. மைக்கேல் ஹஸ்ஸியும் இடம் பிடித்துள்ளார்.
அணி விவரம்:
ரிக்கி பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளர்க், கேமரூன் ஒயிட், மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன், பிராட் ஹாடின், டிம் பெய்ன், ஸ்டீவன் ஸ்மித், ஜான் ஹேஸ்டிங், மிச்சல் ஜான்சன், நாதன் ஹாரிட்ஸ், பிரட் லீ, போலிஞ்சர், ஷான் டெய்ட், ஷேன் வாட்சன்.