Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குத்துச்சண்டையை பார்க்க சென்ற ராகுலை கடுப்பேற்றிய ரசிகர்கள்- வீடியோ

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் குத்துச்சண்டைப் போட்டியை பார்க்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, அங்கிருந்த ரசிகர்கள் கிண்டல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைக் காண்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர் ராகுல் காந்தியை நோக்கி 'மோடி மோடி' என கூச்சலிட்டு கிண்டல் செய்தனர்.

Story first published: Monday, July 18, 2016, 11:21 [IST]
Other articles published on Jul 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+