Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்ஸில்: டைவிங்கில் 15 வயதில் தங்கம் வென்ற சீன வீராங்கனை!

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் டைவிங் 10மீ பிரிவில் சீன வீராங்கனை ரென் கியான் தனது 15 வயதிலேயே தங்கம் வென்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் டைவிங் 10மீ பிரிவில் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை ரென் கியான் 439.25 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். இதன்
மூலம் தனது 15-வது வயதிலேயே அவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Ren Qian wins 10m platform diving aged 15 in Rio

இதற்கு அடுத்ததாக மற்றொரு சீன வீராங்கனையான சை யாஜு 419.40 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், கனடாவின் பென்பெய்டோ 389.20 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

அமெரிக்க வீராங்கனை மார்ஜோரீகெஸ்ட்ரிங் தான் ஒலிம்பிக்ஸில் தனிநபர் பிரிவில் குறைந்த வயதில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1936-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற அவர், ஸ்பிரிங்போர்டு டைவிங்கில் தனது 13 (13 ஆண்டுகள் 268 நாட்கள்) வயதில் தங்கம் வென்றிருக்கிறார்.

Story first published: Friday, August 19, 2016, 16:45 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+