For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 : 1,500 மீட்டர் துடுப்பு படகு போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீரர் போக்கனால்

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் 1,500 மீட்டர் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் தத்து போக்கனால் காலிறுதிக்கு முன்னேறினார்.

பிரேசிலின் டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 1,500 மீ படகு போட்டியின் தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தத்து போக்கனால் கலந்து கொண்டார்.

 Dattu Bhokanal

6 பேர் கலந்து கொண்ட இந்த தகுதிச் சுற்றில் இந்திய வீரர் போக்கனால் 7 நிமிடம் 21 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் போக்கனால். பந்தய தூரத்தை 7 நிமிடம் 6 விநாடிகளில் கடந்த கியூபா வீரர் ஏஞ்சல் ஃபோரியர் ரோட்ரிகியிஸ் முதலிடத்தை பிடித்தார். மெக்ஸிகோ வீரர் ஜுவான் காரோலஸ் கப்ரீரா 7 நிமிடம் 6 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Story first published: Saturday, August 6, 2016, 18:17 [IST]
Other articles published on Aug 6, 2016
English summary
In rowing men's single sculls event Dattu Bhokana up the pace to finish third with a timing of 7:21.67 and progress to the quarterfinals.In rowing men's single sculls event Dattu Bhokana up the pace to finish third with a timing of 7:21.67 and progress to the quarterfinals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X