For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்ஸ்.. பதக்கம் வெல்வாரா ஸ்ரீகாந்த்... சீன வீரருடன் இன்று மோதல் !

By Karthikeyan

ரியோ: ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இன்று நடைபெறும் மூன்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் காலியிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் களமிறங்குகிறார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது.

தடகளம்:

மகளிர் 800 மீ. தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தின்டு லூக்கா பங்கேற்கிறார். இந்த போட்டி இரவு 7.25 மணிக்கு தொடங்குகிறது.

Rio Olympics 2016 Day 13 (August 17): India's schedule in Brazil

பேட்மிண்டன்:

ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், சீனாவைச் சேர்ந்த லின் டான்வுடன் மோதவுள்ளார். இந்த போட்டி மாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது.

மல்யுத்தம்:

மகளிருக்கான 48 கிலோ பிரிவு தொடக்க சுற்று போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத் பங்கேற்கிறார்.

மகளிர் 58 கிலோ பிரிவு தொடக்க சுற்று போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாக்ஷி மாலிக் பங்கேற்கிறார். இந்த போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Wednesday, August 17, 2016, 1:57 [IST]
Other articles published on Aug 17, 2016
English summary
Adding to the disappointment to India's medal-less Olympic campaign at Rio, wrestler Hardeep Singh crashed out of the men's Greco-Roman 98kg 1/8 Final after losing to Turkey's Cenk Ildem 1-2 on points.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+