For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிந்த்ராவின் துப்பாக்கி சுடுதல், ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி.. இந்தியாவின் இன்றைய ஒலிம்பிக் அட்டாக்!

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இன்று நடைபெறும் 6 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதுகுறித்த விவரம் இதோ:

துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் 10 மீ துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் பிரிவில் பங்கேற்கிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5 .30 மணிக்கு நடைபெற உள்ளது.

Rio Olympics 2016: India Schedule on 8th August

வில்வித்தை : இரவு 7.27 மணிக்கு தொடங்கும் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் லக்ஷ்மிராணி மன்ஜிஹி ரவுண்ட் 64 பிரிவில் பங்கேற்கிறார்.

டபிள் டிராப் : டபிள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் அசத்திய இந்திய வீரர்கள் மனாவ்ஜித், செனாய் மாலை 6 மணிக்கு நடைபெறும் அடுத்த தகுதி சுற்றில் பங்கேற்கின்றனர்.

ஹாக்கி: ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த, ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 7.30க்கு தொடங்கும்.

நீச்சல்: பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் பிரிவில் சிவானி கடாரியா பங்கேற்கிறார்.
ஆண்களுக்கான 200 பட்டர்பிளை பிரிவில் சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார்.

Story first published: Monday, August 8, 2016, 15:25 [IST]
Other articles published on Aug 8, 2016
English summary
2016 Rio Olympics India Schedule Day 3, 8th August: Have a look on Indian players.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+