For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டி... சந்தீப் குமார் 35-வது இடம் பிடித்து ஏமாற்றம்

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் 35-ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் சந்தீப் குமார் கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் சந்தீப் குமார் 4 மணி, 7 நிமிடம், 55 வினாடிகளில் இலக்கை எட்டினார். இதன் மூலம் சந்தீப் குமாரால் 35-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

Rio Olympics: Sandeep Kumar finishes at 35th in the grueling 50km race walk

இந்தப் போட்டியில் ஸ்லோவேகியாவின் மாதேஜ் டோட் 3 மணி, 40 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஜேர்டு டேலன்ட் (3:41:16) வெள்ளியும், ஜப்பான் வீரர் ஹைரூகி அராய் (3:41:24) வெண்கலமும் வென்றனர்.

Story first published: Saturday, August 20, 2016, 12:28 [IST]
Other articles published on Aug 20, 2016
English summary
Sandeep Kumar finishes at 35th in the grueling 50km race walk event. He clocks a timing of 4:07:55. He stands 26:57 behind team leader.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X