For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரா ஒலிம்பிக்கில் தனது சாதனையை தானே முறியடித்த ஜாரியா- வீடியோ

By Mathi

ரியோ: ரியோடி ஜெனிராவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தம்முடைய முந்தைய உலக சாதனையை இம்முறை முறியடித்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜஜாரியா. சிறுவயதில் இடது கையை இழந்துவிட்டார். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..

ஈட்டி எறிதல் போட்டியில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறார் ஜஜாரியா. 2004-ம் ஆண்டு அர்ஜுனா விரு, 2012-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஜஜாரியா.

2004-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 62.15மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் தேவேந்திர ஜஜாரியா. தற்போதைய பாரா ஒலிம்பிக் போட்டியில், 63.97 மீ., தூரம் ஈட்டியை வீசி சரித்திர சாதனை படைத்திருக்கிறார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் ஜஜாரியா.. தம்முடைய சாதனையை தாமே ஜஜாரியா முறியடித்த அந்த தருணம் - வீடியோ:

Story first published: Wednesday, September 14, 2016, 12:07 [IST]
Other articles published on Sep 14, 2016
English summary
India's Devendra Jhajharia bettered his own world record to win Gold in the men's javelin throw F46 event at the 2016 Rio Paralympics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+