For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள இந்திய வீர்களுக்கு தலா ரூ.1,01,000 பரிசு... சல்மான் கான் அறிவிப்பு

ரியோ: பாலிவுட் நடிகரும் ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத் தூதருமான சல்மான் கான் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார்.

Salman Khan to present Rs.1 lakh to Indian Olympic athletes

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 118 பேர் ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் விளையாட்டு வீரர்-வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பாலிவுட் நடிகரும், ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத் தூதருமான சல்மான் கான் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள அனைத்து இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "விளையாட்டுத்துறைக்கு அரசு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாமும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் விதமாக சிறு பங்களிப்பு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, August 18, 2016, 12:57 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
Bollywood actor Salman Khan on Wednesday, announced that he will be presenting the Indian Olympic athletes with cheques of Rs 1,01,000, as a 'gesture of appreciation' for their efforts at the games. Salman, who is India's goodwill ambassador for the Rio Olympics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+