For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மல்யுத்தம்: ப்ரீஸ்டைல் 57 கிலோ ரவுண்ட் ஆப் 16-ல் ரஷ்யா வீரரிடம் இந்தியாவின் தோமர் தோல்வி

By Mathi

ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் ப்ரீஸ்டைல் 57 கிலோ ரவுண்ட் ஆப் 16-வது சுற்றில் ரஷ்யாவின் விக்டர் லெபதேவ் இந்தியாவின் சந்தீப் தோமரை வீழ்த்தினார்.

Sandeep Tomar loses to Russia's Viktor Lebedev in wrestling

ஒலிம்பிக்கில் இன்று இரவு 6.30 மணிக்கு மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 57 கிலோ ரவுண்ட் ஆப் 16-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இதில் இந்தியாவின் சந்தீப் தோமரும் ரஷ்யாவின் விக்டரும் லெபதேவும் மோதினர். இதில் ரஷ்யாவின் லெபதேவ் 7-3 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் சந்தீப் தோமரை வீழ்த்தினார்.

Story first published: Friday, August 19, 2016, 19:23 [IST]
Other articles published on Aug 19, 2016
English summary
Russia's Victor Lebedev beats India's Sandeep Tomar 7-3 in wrestling men's 57kg Round of 16.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+