'செரியே ஏ' கால்பந்து தொடர் அட்டவணை இதுதான்!
பெங்களூர்: 'செரியே ஏ' தொடர் 12வது வாரத்தின் முதலாவது நாள் போட்டி முடிவுகள் இவைதான்:
டொரினோ 5-1 கக்லியாரி
நபோலி 1-1 லசியோ

2வது நாள், நவம்பர் 6ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள போட்டிகள் இவைதான்:
பெஸ்காரா vs எம்போலி
ஜெனோவா vs உதின்சே
பலெர்மோ vs ஏசி மிலன்
சிவோ vs ஜுவன்டூஸ்
சஸ்சுவோலோ vs அட்லான்டா
பியோரென்டினா vs சம்ப்டோரியா
இன்டர் மிலன் vs குரோடோன்
திங்கள்கிழமை நடைபெற உள்ள போட்டி:
ஏஎஸ் ரோமா vs போலோக்னா
Story first published: Sunday, November 6, 2016, 11:39 [IST]
Other articles published on Nov 6, 2016
Read in English: Serie A game week 12: Roundup, results


Click it and Unblock the Notifications