For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரியே ஏ கால்பந்து லீக் 17வது வார போட்டிகள் ரவுண்ட்-அப், ரிசல்டுகள்!

By Veera Kumar

லண்டன்: செரியே ஏ கால்பந்து லீக் 17வது வார போட்டிகள் நேற்று தொடங்கின. 10 போட்டிகளில் 3 போட்டிகள் நேற்று முடிவடைந்தன. எம்போலி 2-2 என்ற கணக்கில் சக்லியாரி அணியுடன் டிரா செய்த போட்டி அதிக ரசிகர்களை ஈர்த்தது.

17வது வாரத்தின் முதல் நாள் விளையாட்டு ரிசல்ட்:

Serie A game week 17: Roundup and results

எம்போலி 2-2 சக்லியாரி

ஏசி மிலான் 0-0 அட்லாண்டா

ஜுவென்டஸ் 1-0 ஏஎஸ் ரோமா

ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற உள்ள போட்டிகள்:

சஸ்சுவோலோ vs இன்டர்மிலன்

ஷிவோ vs சம்ப்டோரியா

நபோலி vs டொரினோ

உடின்சே vs குரோடோன்

பீஸ்கரா vs போலோக்னா

திங்கள்கிழமை நடைபெற உள்ள போட்டிகள்

ஜெனோவா vs பலர்மோ

லசியோ vs பியோரென்டினா

அலவ்ஸ் 1-0 ரியல் பெடிஸ்

ஸ்போர்டிங் ஜிஜான் 1-3 வில்லாரியல்

அட்லெடிகோ மேட்ரிட் 1-0 லாஸ் பால்மஸ்

கிரான்டா 0-2 ரியல் சோசிடாட்

செவில்லா 4-1 லாஸ் பல்மாஸ்

ஞாயிற்றுக்கிழமை 2வது நாள் நடைபெற உள்ள போட்டிகள்:

லெஜன்ஸ் vs எய்பர்

டெபோர்டிவோ vs ஒசசுனா

திங்கள்கிழமை நடைபெற உள்ள போட்டி

எப்சி பார்சிலோனா vs எஸ்பன்யோல்

செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள போட்டி

அத்லெடிக் பில்பா vs செல்டா விகோ

Story first published: Sunday, December 18, 2016, 11:56 [IST]
Other articles published on Dec 18, 2016
English summary
Serie A game week 17 kicked off yesterday, December 17, and 3 out of the scheduled 10 matches were played on Day 1.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+