செரியே ஏ கால்பந்து தொடர்.. 19வது வார போட்டிகள் ஒரு பார்வை!
லண்டன்: செரியே ஏ கால்பந்து தொடர் சுமார் 2 வார விடுப்புக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. எம்போலி, பலெர்மோ அணியை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியது.
19வது வாரத்தின் போட்டி ரிசல்ட்டுகள் இதோ:

எம்போலி 1-0 பலெர்மோ
நபோலி 2-1 சம்ப்டோரியா
இன்று நடைபெற உள்ள போட்டிகள்:
உடினசே vs இன்டர் மிலன்
சஸ்சுவோலோ vs பியோரென்டினா
லசியோ vs க்ரோடோன்
செய்வோ vs அட்லான்டா
ஜெனோவா vs ஏஎஸ்ரோமா
ஏசி மிலன் vs சக்லியாரி
நாளை நடைபெற உள்ள போட்டி:
ஜுவன்டஸ் vs போலோக்னா.
Story first published: Sunday, January 8, 2017, 11:35 [IST]
Other articles published on Jan 8, 2017
Read in English: Serie A game week 19: Roundup


Click it and Unblock the Notifications