For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகக் கோப்பை கிரிக்கெட் 2011: சென்னை வந்தது தென்ஆப்பிரிக்க அணி

By Siva
South Africa Team
சென்னை: உலககோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இன்று சென்னை வந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம் தேதி துவங்குகின்றன. அதில் கலந்து கொள்வதற்காக கிரம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று சென்னை வந்தது. அது வரும் 12-ம் தேதி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இருக்கும் குரூப் பி-யில் தான் தென் ஆப்பிரிக்காவும் இருக்கிறது.

வரும் 24-ம் தேதி டெல்லியில் நடக்கும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
The South African world cup squad lands in Chennai today. It is having a warm-up match against Zimbabwe at the M.A. Chidambaram Stadium on february 12. The Proteas are among the teams that are expected to win the world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+