200 மீ. ஓட்டம்-தங்கம் வென்றார் அல்லிசன் பெலிக்ஸ்!

ஜமைக்கா வீராங்கனை வெரோனிகா வெள்ளி பதக்கத்தையும் பகாமாஸ் வீராங்கனை கென்சி வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
400 மீட்டர்-லாசன் மெரிட் வெற்றி...
அதே போல 400 மீட்டர் ஆண்கள் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் லாசன் மெரிட் 44.06 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
இன்னொரு அமெரிக்க வீரரான ஜெர்மி வரைனர் வெள்ளி பதக்கத்தையும், டிரினிடாட் டொபாகோ வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
இந்தப் போட்டியில் இதுவரை மெரிக்கா 6 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஜமைக்கா 5 தங்கம் உள்பட 10 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
4 தங்கம் உள்பட 11 பதக்கங்களுடன் ரஷியா 3வது இடத்திலும் உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications