Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செக் வீராங்கனை காத்தரீனா முதல் தங்கத்தை 'சுட்டார்'!

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமை செக் நாட்டின் காத்தரீனா எம்மான்ஸுக்குக்கிடைத்துள்ளது.

இன்று முதல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போட்டிகள் தொடங்கியுள்ளன.

இதில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதல் தங்கம் வெல்லப்பட்டுள்ளது.
செக் நாட்டின் காத்தரீனா எம்மான்ஸ், 400க்கு 400 என்ற கணக்கில் சுட்டு முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் புதிய ஒலிம்பிக் சாதனையையும் அவர் படைத்தார்.

காத்தரீனா எம்மான்ஸ் மொத்தம் 503.5 புள்ளிகளைப் பெற்று சாதனையையும், பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.

ரஷ்ய வீராங்கனை லிபோவ் கல்கினா வெள்ளிப் பதக்கத்தையும் குரோஷியாவின் ஸ்னேஜனா பெஜசிக் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+