Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தேவதைகளை விடுங்க, இந்த தேவதைகளைப் பாருங்க...!

பிலடெல்பியா: சியர் லீடர்கள் என்றாலே ஐபிஎல் போட்டிகள்தான் இந்தியர்களுக்குப் பொதுவாக நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தங்களது சின்னச் சின்ன கவர்ச்சி ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அப்பிக் கிடக்கின்றனர்.

சியர் லீடர் கான்செப்ட் என்பது உலகப் பொதுமறையாகும்.நம்ம நாட்டுக்குத்தான் அது லேட்டாக வந்தது. ஆனால் டைட்டான கவர்ச்சித் தீயை ரசிகர்கள் மனதில் பற்றவைத்து விட்டது. இன்று சியர் லீடர்கள் இல்லாமல் ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட மக்களால் நினைத்துப் பார்கக் முடியவில்லை.

ஆனால் உலக அளவில் கால்பந்து உள்ளிட்ட போட்டிகளின்போது சியர் லீடர்கள் எனப்படும் கவர்ச்சி அழகிகள் கலக்கி எடுப்பது ரொம்ப காலமாகவே இருக்கிறது.

இதோ உங்களுக்காக சியர் லீடர்கள் உலகில் ஒரு உலா...

இது பிலடெல்பியா புயல்

இது பிலடெல்பியா புயல்

இந்தப் படத்தில் கவர்ச்சியில் கொந்தளிக்கும் இந்த முடியழகி தனது திறமையைக் காட்டுவது பிலடெல்பியாவில் நடந்த ஈகிள்ஸ் மற்றும் நியூ யார்க் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியின்போது...

கொண்டையில் தாழம்பூ.. இது கூடைப் பந்து குஷ்பு

கொண்டையில் தாழம்பூ.. இது கூடைப் பந்து குஷ்பு

இவர் அமெரிக்காவின் செக்ரமென்டோவில் நடந்த கூடைப்பந்தாட்டப் போட்டியில் கவர்ச்சி காட்டிய சியர் லீடர்....

ஹூஸ்டன் பூஸ்டர்

ஹூஸ்டன் பூஸ்டர்

இவர் ஹூஸ்டனில் நடந்த போட்டியின்போது அழகு காட்டிய சியர்ஸ் அழகி..

மியாமியின் கவர்ச்சி 'மியாவ்'!

மியாமியின் கவர்ச்சி 'மியாவ்'!

என்ன ஒரு வீசகர அழகு... வயாகராவுக்குப் போட்டியான அழகும் கூட.. இவர் மியாமியின் கவர்ச்சி மியாவ்!

கரும் தேவதை...

கரும் தேவதை...

சாக்ரமென்டோவைக் கலக்கிய கருப்புத் தேவதை... சாக்ரமென்ட்டோ கிங்ஸ் அணியின் சியர்ஃபுல் அழகி.

பீனிக்ஸின் சன்னி லியோன்

பீனிக்ஸின் சன்னி லியோன்

பீனிக்ஸ் சன்ஸ் அணியின் கவர்ச்சிப் பாவை... சந்திரனே சொக்கிப் போவான் இந்த பெண் சூரியனைப் பார்த்து.

சுழலில் சிக்காமல் போய் விட முடியுமா....

சுழலில் சிக்காமல் போய் விட முடியுமா....

வாஷிங்டன் ரெட்ஸ்கின்னின் டெட்லியஸ்ட் கவர்ச்சிப் பாவை... இவரின் கவர்ச்சிப் புயலில் சிக்காமல் தப்ப முடியுமா என்ன....

பறக்கும் பந்து பறக்கும்....

பறக்கும் பந்து பறக்கும்....

பர்ந்து பர்ந்து இப்படி பந்தடிக்கும் அழகியை ப்ரூக்ளின் பக்கம் பார்க்க முடிந்தது... மியாமி ஹீட்டுக்கும், ப்ரூக்ளீன் நெட்ஸுக்கும் இடையிலான போட்டியில்...

நிக்கட்டுமா.. போகட்டுமா....

நிக்கட்டுமா.. போகட்டுமா....

நியூஆர்லியன்ஸ் அணிக்கும், தம்பா பே பக்கனீர்ஸுக்ுகம் இடையிலான போட்டியின்போது சுட்டது இது...

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு....

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு....

இதுவும் நியூ ஆர்லியன்ஸ் போட்டியின்போதுதான்... நெஞ்சைத் தொட்டு என்ன சொல்ல வருகிறதோ இந்த சியர்ஸ்....

இப்ப சொல்லுங்க ஐபிஎல் பெஸ்ட்டா.. இல்லை இவர்கள் சூப்பர் பெஸ்ட்டா...??

Story first published: Monday, May 20, 2013, 18:52 [IST]
Other articles published on May 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+