Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் விரும்பும்வரை விளையாடலாமே.. செஸ் ஆனந்த் 'சப்பைகட்டு'!

Viswanathan Anand
டெல்லி: இந்திய அணியைவிட்டு நகராமல் ரன்கள் எடுக்கவும் முடியாமல் திணறிவரும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் செஸ் வீரர் ஆனந்த அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி ஆனந்த் கூறுகையில், டெண்டுல்கர் விளையாட விரும்பும்வரை விளையாட வேண்டும். விமர்சனங்கள் இருந்தாலும், காரணம் இல்லாமல் விளையாடுவதை நிறுத்தக்கூடாது. 40 வயது என்பது ஒரு எண். அதைக் குறிப்பிட்டு எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்பது வேடிக்கையானது என்றார் அவர்.

அப்ப தோத்து தோத்து விளையாடலாமோ?

Story first published: Tuesday, December 18, 2012, 14:54 [IST]
Other articles published on Dec 18, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+