ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது சீனா

துப்பாக்கிச் சுடுதலில் உலகின் முதல்நிலை வீராங்கனையான யீ சிலிங், 502.9 புள்ளிகளைப் பெற்றார்.
இதே பிரிவில் போலந்தின் சில்வியா போகாஸ்கா வெள்ளிப் பதக்கமும், சீனாவின் மற்றொரு வீராங்கனை யூ டான் வெண்கலமும் வென்றனர். ஒலிம்பிக் சாம்பியனான செக். குடியரசின் கேத்ரீனா இம்மோன்ஸுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.
Story first published: Sunday, July 29, 2012, 10:57 [IST]
Other articles published on Jul 29, 2012


Click it and Unblock the Notifications