லண்டன் ஒலிம்பிக்:குத்துச் சண்டையில் விகாஷ் கிருஷ்ணன் வெற்றியை திரும்பப் பெற்றதற்கு இந்தியா எதிர்ப்பு

அமெரிக்க வீரர் எர்ராலை இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் 13--11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியிருந்தா. ஆனால் திடீரென சர்வதேச குத்துச்சண்டை அமைப்பானது விகாஷ் கிருஷ்ணனின் வெற்றியை திரும்பப் பெற்று 13-15 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்க வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு கை நழுவிப் போனது.
இதற்கு இந்திய குத்துச்சண்டை அமைப்பு கடும் அதிர்ச்சியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இது தொடபாக மேல் அமைப்புகளிடம் முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.
Story first published: Saturday, August 4, 2012, 13:24 [IST]
Other articles published on Aug 4, 2012


Click it and Unblock the Notifications