பெய்ஜிங்: ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம் வருமாறு:
துப்பாக்கிச் சுடுதல்: அஞ்சலி பகவத், அன்வீத் கெளர் சித்து (10 மீட்டர் ஏர் ரைபிள்), மனவ்ஜித் சிங் சந்து, மான்ஷெர் சிங் (டிராப்), சம்ரேஷ் ஜங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்).
நீச்சல்: சேஜ்வால் சந்தீப் (100 மீட்டர் பேக் ஸ்டிரோக்)
குத்துச்சண்டை: 75 கிலோ - விஜேந்தர், 81 கிலோ - திணேஷ்குமார்.
இறகுப் பந்து: அனூப் ஸ்ரீதர், சாய்னா நெஹ்வால்.
பாய்மரப் படகு: மேஜர் ஜோகல் (ஹெவிவெயிட் பின் ஓபன்)
துடுப்புப் படகு: பஜ்ரங்லால் தாக்கர் (ஸ்கல்ஸ் ஒற்றையர்), தேவேந்தர் கந்த்வால், மஞ்சித் சிங் (இரட்டையர் ஸ்கல்ஸ்)
ஜூடோ: டோம்பிதேவி (48 கிலோ)