காதலில் நீச்சலடித்து கல்யாணத்தில் கரையேறும் இங்கிலாந்து நீச்சல் ஜோடி

ஒலிம்பிக் கிராமத்தில் இவர்களின் காதல் அலைதான் பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. பூரிப்புடன் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இவர்கள் இருவரும் தீவிரக் காதலில் வீழ்ந்துள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புடன் உள்ளவர் கெரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் காதல் இப்போது மேலும் வலுவடைந்துள்ளதாம். இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்.
தாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பது உண்மைதான் என்று கெரியும் உறுதி செய்துள்ளார்.
முதல்ல பதக்கத்தை வாங்குங்க, அப்புறம் பந்தக்கால் நடலாம்...!
Story first published: Monday, July 30, 2012, 16:10 [IST]
Other articles published on Jul 30, 2012


Click it and Unblock the Notifications