For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாவட்ட லெவல் குத்து சண்டை போட்டி மாதிரி நடத்தப்படும் ஒலிம்பிக் : குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார்

By Mathi
Manoj Kumar
லண்டன்: லண்டனில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனோஜ்குமாரின் தோல்வியும் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. குத்துச் சண்டையில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன், சுமித் சங்வான் ஆகியோர் நன்றாக ஆடிய போதும் அவர்கள் தோற்றதாக அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் 64 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் மனோஜ்குமார், இங்கிலாந்தின் தாமஸ் ஸ்டால்கரை எதிர்கொண்டார். முதல் சுற்றில் மனோஜ்குமார் 4-7 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தார். 2வது சுற்றிலும் 5-9 என்ற புள்ளி கணக்கில் மனோஜ்குமார் பின் தங்கியிருந்தார்.மூன்றாவது சுற்றிலும் 7 புள்ளிகளை மனோஜ்குமார் பெற்றிருந்தார். இதனால் மனோஜ்குமார் 16-20 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமது தோல்விக்கு மோசடிதான் காரணம் என்று மனோஜ்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் இது ஒலிம்பிக் போட்டி போல் இல்லை..மாவட்ட குத்துச் சண்டை போட்டி போல் இருக்கிறது என்றும் சாடியுள்ளார்.

Story first published: Monday, August 6, 2012, 11:47 [IST]
Other articles published on Aug 6, 2012
English summary
Manoj Kumar’s 20-16 loss to Great Britain’s Thomas Stalker may have shocked few, but the Indian himself is adamant the pre-quarterfinal bout was his to win. The 26-year-old Indian termed it “cheating” and started yet another controversy on the ring side.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+